உங்களது தரமான தயாரிப்புகளையோ அல்லது சேவைகளையோ உலகம் அறியச்செய்வதற்கு
உங்களது தயாரிப்பு அல்லது சேவைகளின் சிறப்பம்சங்களை புகைப்படங்கள் மற்றும் காணொலிக்காட்சிகள் மூலம்  தெளிவாக விளக்குவதற்கு
உங்களது வாடிக்கையாளர் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் சார்பாக பதிலளிப்பதற்கு
கட்டண விபரங்களை தெளிவாக பட்டியலிடுவதற்கு
தற்போதைய வாடிக்கையாளர்கள் தங்களது சேவையினை பற்றி கூறிய கருத்துகளை பட்டியலிடுவதன் மூலம் புதிய வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறுவதற்கு
வாடிக்கையாளர் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளும் வசதி வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கு
உங்களது இணையதளத்தில்  சமூக வலைதளங்களை இணைப்பதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல்
விளம்பரத்திற்காக ஆகும் நேர விரயம் மற்றும் செலவினங்களை குறைத்து, எளிமையாக வாடிக்கையாளரை சென்றடைவதற்கு
பிரத்யேகமான இணையதளம் மூலம் போட்டியாளர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டுவதற்கு
வாடிக்கையாளரின் ஆலோசனைகள், புகார்கள் அளிப்பதற்கான வசதி வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கு
இதுபோன்ற பல்வேறு வசதிகள் கொண்ட இணையதளங்களை, மொபைல் மற்றும் கணினி பயன்பாட்டிற்கேற்ற வகையில் Rs 4000/-இல் வடிவமைத்து தருகிறோம்